நண்பனை கொலை செய்ததற்கு பழிக்கு பழி! ஓட ஓட வெட்டி கொலை!

தமிழகத்தில் நண்பனை கொலை செய்ததற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் பைனான்சியர் ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, புதூர் ராம்வர்மா நகரை சேர்ந்தவர் ராஜா(35). பைனான்சியரான, இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புதூரில் உள்ள கடை பகுதியில் ராஜா டூவீலரில் சென்ற போது டூவீலர்களில் ஆயுதங்களுடன் வந்த கும்பல், அவரை வழி மறித்து கண்மூடித்தனமாக வெட்டியது. தப்ப முயன்றவரை கும்பல் ஓட ஓட விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டியும், … Continue reading நண்பனை கொலை செய்ததற்கு பழிக்கு பழி! ஓட ஓட வெட்டி கொலை!